ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய போது பாதுகாப்பு கருதி இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் முல்லா யாகூப், தூதரகத்தை மீண்டும் திறக்க இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார்.
இதனால் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மூடியிருந்த இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
விரைவில் விசா வழங்கும் நடைமுறையும் தொடங்கும்.