நாமக்கல் வழியாக இயக்கப்படும் 07355/07356 ஹூப்ளி - ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் நாளை முதல் LHB பெட்டிகளைக்கொண்டு இயக்கப்பட உள்ளது.
புதிய பெட்டி அமைப்பு முறை:
2 Tier AC பெட்டி - 1
3 Tier AC பெட்டி - 3
3 Tier Economic AC பெட்டி - 2
Sleeper பெட்டி - 9
முன்பதிவில்லா பெட்டி - 4
SLRD பெட்டி - 1
Brake van cum generator van- 1
📌இந்த ரயில்கள் நாமக்கலில் புறப்படும் நேரம்:-
⏰ சனிக்கிழமை இரவு 8:45 மணி - 07355 ராமேஸ்வரம் ரயில்
⏰ திங்கள் அதிகாலை 4:20 மணி - 07356 ஹூப்ளி ரயில்
👍நாமக்கல் பகுதி மக்கள் இந்த ரயிலை பயன்படுத்தி வசதியாக ஹூப்ளி, தாவங்கெரே, அரசிகரே, துமகுரு, பெங்களூரூ, ஓசூர், இராமநாதபுரம், ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு எளிதாக சென்று வரலாம். ரயில் அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.