இன்று 30 மே, 2024, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோயில் மற்றும் சத்யகிரீஸ்வரர் ராஜராஜேஸ்வரி கோயில் ஆகியவற்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சாமி தரிசனம் செய்தார்.
உடன் தமிழக பாஜக தலைவர் K.அண்ணாமலை அவர்கள் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இருந்தனர் .