அதிமுக, திமுக ஆட்சியில் நடந்த மாபெரும் ஊழல்களால் மதுரை வளர்ச்சியை அடைய முடியவில்லை.
பா.ஜ.க.வுக்கு வாய்ப்பளிக்கவும், தாமரையை மலரச் செய்யவும், மோடி உத்தரவாதத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என மதுரை மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.