Breaking News :

Monday, October 14
.

உயர்கல்வித்துறை அமைச்சராக ராஜ.கண்ணப்பன்- முதல்வர் அறிவிப்பு


வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில், 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பொன்முடி பதவி இழந்தார். 

 

இதைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ. கண்ணப்பனுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு கடிதம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.