ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களுக்காக வரும் 24 முதல் 27 ஆம் தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது என வனத்துறை அறிவித்துள்ளது