Breaking News :

Monday, June 17
.

அரையாண்டு விடுமுறை மாற்றம்


தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு, நாளை மறுநாள் டிசம்பர் 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணையில் அரையாண்டு தேர்வு 6-11ஆம் வகுப்புக்கு 21ஆம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது ஒருநாள் கூடுதலாக தேர்வு நடத்தப்படுகிறது. 

இதனால், மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய அறிவிப்பின் படி, (டிச.23 - ஜன.1 வரை) 11 நாட்களுக்கு பதில் 10 நாட்களாக விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.