#INDIA கூட்டணி ஆட்சிதான் ஒன்றியத்தில் அமையும்!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எஞ்சியுள்ள கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்!
அரசு ஊழியர்களின் போராட்டத்தை எள்ளி நகையாடியதோடு, கஜானாவைச் சுரண்டிச் சென்ற கடந்தகால ஆட்சியாளர்களின் செயல் காரணமாக, சில வாக்குறுதிகள் தாமதாகி இருக்கிறதே ஒழிய, அவை நிராகரிக்கப்படவில்லை!
சொன்னதைச் செய்வோம்! கலைஞரின் வழியில் அரசு ஊழியர்களின் காவலனாகத் தொடர்வோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.