Breaking News :

Sunday, April 21
.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீடு செய்தவர்களின் விவரம்..


ஹூண்டாய் நிறுவனம் - ₹6180 கோடி கூடுதல் முதலீடு.

 

அமெரிக்காவின் First Solar நிறுவனம் - ₹5600 கோடி முதலீடு.

 

கோத்ரேஜ் நிறுவனம் - ₹515 கோடி முதலீடு.

 

டாடா எலக்ட்ரானிக்ஸ் - ₹12,082 கோடி முதலீடு (40,500 பேருக்கு வேலைவாய்ப்பு)

 

பெகட்ரான் - ₹1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலைவாய்ப்பு)

 

JSW நிறுவனம் - ₹10,000 கோடி முதலீடு (6600 பேருக்கு வேலைவாய்ப்பு)

 

TVS குழுமம் - ₹5000 கோடி முதலீடு 

 

மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - ₹200 கோடி முதலீடு


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.