Breaking News :

Thursday, May 15
.

Flipkart, சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம்?


பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Flipkart, சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல். 

 

வேலைக்கு புதிய பணியாட்கள் எடுப்பது, ஊதிய உயர்வு போன்றவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.