பொதுமக்கள் எச்சரித்தும், ஓட்டுநர் சென்றதால் நெல்லை வள்ளியூரில், சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட்.
குளச்சல் பணிமனை அரசு பேருந்து ஓட்டுனர் சசிக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் என நாகர்கோவில் போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின்ஜெயந்தி உத்தரவு.
மிகுந்த சிரமத்திற்கு இடையே பேருந்தில் இருந்த பயணிகள் மீட்கப் பட்டனர்.