தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தென்சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் இன்னும் சில சுற்றுகளே எண்ணப்பட வேண்டிய நிலையில் காலையிலிருந்து இறுதிவரை வாக்கு எண்ணும் மையத்தில் பாரதிய ஜனதா கட்சி முகவர்களுடன் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளேன்.எண்ணிக்கை முடிவை கண்டு துவண்டு விடாதீர்கள்.
மீண்டு வருவோம்.... வெற்றி பெறுவோம்.....
தூய்மையான.... நேர்மையான.... அரசியலை மேற்கொண்டு
மக்களுக்கு சேவை செய்ய உண்மையான மனதுடன் தேர்தலை எதிர்கொள்கிறோம்..