உள்ளாட்சி தேர்தல் போன்று
பிரதமர் தமிழகம் வருகிறார்
பிரதமர் எத்தனை முறை தமிழகம் வருகிறாரோ அத்தனை முறை திமுகவின் வாக்கு சதவீதம் உயரும்
திமுகவிற்கும் ஜாபர் சாதிப்பிற்கும் தொடர்பில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்..
எடப்பாடி அவர்கள் பிஜேபியின் அடிமையாக தான் இருக்கிறார்
திமுகவின் ஒரு மீதும் முதல்வர் குடும்பத்தின் மீதும்
அவதூறாக பேசி வரக்கூடிய
எடப்பாடி அவர்களே நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம்
அவமதிப்பு துறையாக ஒரு கோடி ரூபாய் தர வேண்டும்.
ஆளுநர் அவர்கள் உடனடியாக பொன்முடி அவர்களுக்கு அதே பதவி பிரமாணம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் பொய் பிரச்சாரத்திற்கு கண்டு ஏமாற மாட்டார்கள் என்றார்.