உதவி காவல் ஆய்வாளர் பதவி தேர்வுக்கான விண்ணப்பிக்க கால அவகாசம் 10 நாட்கள் நீட்டிப்பு.
ஏப்.17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் தகவல்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடைசி தேதியான இன்று மொத்தமாக விண்ணப்பிக்கப்பட்டதால் சர்வர் சரிவர இயங்கவில்லை.