Breaking News :

Wednesday, December 04
.

சபரிமலையில் தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை.: தேவஸ்தானம் அறிவிப்பு


சபரிமலையில் தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை.: தேவஸ்தானம் அறிவிப்பு

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வராத பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும் என்று சபரிமலை ஐயப்பன் கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.