Breaking News :

Tuesday, December 03
.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: செயற்குழு ஒப்புதல்


டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தொடங்கியது!

 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது

 

ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1  லட்சம்  வழங்கும் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிக்கு ஒப்புதல் பெறப்படுகிறது!

 

▪️ அரசுப் பணிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு, அதிகபட்ச இடஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பதற்கும் ஒப்புதல் பெறப்படுகிறது

 

▪️ 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ₹400ஆக உயர்த்தும் தேர்தல் வாக்குறுதிக்கும் ஒப்புதல் பெறப்பட உள்ளது

 

▪️ காங்கிரஸ் கட்சியின் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.