உரிமைகளை மீட்க கழகத் தலைவர் அவர்களின் குரலாக தமிழ்நாடெங்கும் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், இன்றைய தினம் 21 ஆவது தொகுதியாக கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், #INDIA கூட்டணி - காங்கிரஸ் பேரியக்கத்தின் வெற்றி வேட்பாளர் வேட்பாளர் சகோதரி Jothimani Sennimalai அவர்களை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் அருகே ‘கை’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டோம்.
தன்னாட்சி பெற்ற விசாரணை அமைப்புகளைக் கொண்டு, எதிர்க்கட்சிகளை மிரட்டலாம் என்று நினைக்கும் பாசிஸ்ட்டுகளின் உருட்டல் மிரட்டல்களை தவிடு பொடியாக்குவோம் என்று கரூரில் கூடியிருந்த வாக்காள பெருமக்களிடம் உரையாற்றினோம்.
K.N.NEHRU V.Senthilbalaji Anbil Mahesh Poyyamozhi M.m. Abdulla