முதலமைச்சர் திட்டத்தின் கீழ்
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்
திரு.மகாபாரதி அவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார் மிகவும் சிறப்பாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு கொண்டு வருகிறார் அதேபோல்
குத்தாலம் தாலுகாவில் நேற்று ஆய்வு செய்து அங்கேயே தங்கி இன்றும் குத்தாலத்தில் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து மற்றும் அரசின் திட்ட பணிகளுக்கான ஆய்வு செய்து கொண்டு வருகிறார்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திரு.மகாபாரதி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்