குடியுரிமை திருத்தச் சட்டம் பயனற்றது. சாமானிய மக்களுக்கு எந்த விதத்திலும் இச்சட்டம் உதவப் போவதில்லை; மேலும் அவர்களுக்கு இச்சட்டம் அழுத்தத்தை கொடுக்கும்.
அரசியலுக்காக பாஜக இச்சட்டத்தை அமுல் படுத்தி உள்ளது. இச்சட்டத்தை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக எதிர்க்கிறது.