மாநில அளவிலானப் போட்டிகளில் தமிழ் நாடெங்கிலும் இருந்து கிட்டத்தட்ட 32 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
மாநில அளவிலானப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனையருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக உணவு - தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் இறுதிப் போட்டியில் பங்கேற்கின்ற வீரர் - வீராங்கனையருக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை இன்று ஆய்வு செய்தோம்.
மேலும், வீராங்கனையருடன் அமர்ந்து சாப்பிட்டு, இறுதிப்போட்டியில் வெற்றிபெற வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@SportsTN @Atulyamisraias #JMeghanathaReddyIAS