Breaking News :

Friday, October 11
.

உதயநிதி பொதுமக்களுக்கு நிவாரண உதவி


புயல் - மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை கொடுத்து வருகிறார். 

அவற்றின் ஒரு பகுதியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பொதுமக்களுக்கு அரிசி, மளிகைப்பொருட்கள், போர்வை ஆகிய பொருட்களை நிவாரண உதவியாக  வழங்கினார். உடன் திமுக பிரமுகர்கள் மற்றும் தயாநிதி மாறனும் உடன் இருந்தார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.