சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், பேசின் மேம்பாலத்திலிருந்து காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் தங்கு தடையின்றி செல்கிறதா என்பதை முதலமைச்சர் M. K. Stalin பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
.
.