சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
முதல் கட்டப்பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தியதைப் போல் 2ம் கட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளிக்கவும்,
மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 2ம் கட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.