இந்தியா-தென்ஆப்பிரிக்காவின் 5வது போட்டி இன்று (ஜூன் 19) பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இதையடுத்து திட்டமிட்டதை விட 50 நிமிடங்கள் தாமதமாக 7.50 மணிக்கு ஆட்டம் துவக்கப்பட்ட நிலையில்,
ஒரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 19 ஓவர்களுக்கு மட்டுமே ஆட்டம் நடைபெற்றது.
இதையடுத்து மீண்டும் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.