மதுரையில் போதை மாத்திரை விற்பனை புகார் எதிரொலி
மருந்தகங்களில் சிசிடிவி கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அனைத்து மருந்தகங்களிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்த வேண்டும்
சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.
- மதுரை ஆட்சியர்