Breaking News :

Sunday, April 21
.

CAA சட்டம் குடியுரிமையை பறிக்கவில்லை: ரவிசங்கர் பிரசாத்


“எந்த இந்தியர்களின் குடியுரிமையையும் சி.ஏ.ஏ. சட்டம் பறிக்கவில்லை;

 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் , இந்திய குடிமக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை;

 

குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கி பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள்;

 

குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த மாநில கட்சிகள் வெறுப்புணர்வு தூண்டுவதை நிறுத்த வேண்டும்”

 

- டெல்லியில் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் பேட்டியளித்தார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.