Breaking News :

Monday, June 17
.

பிஎஸ்சி நர்சிங் படிப்பு விண்ணப்பப் பதிவு ஆரம்பம்


பிஎஸ்சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பப் பதிவு.

பகல் 12 மணி முதல் ஜூன் 21 வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.