Breaking News :

Sunday, July 20
.

ஏழு கின்னஸ் உலக சாதனைகளை படைத்த புரூஸ் லீ!


முதல் சாதனை: ஒரு கையால் மட்டும் 400 புஷ்-அப்கள் எடுத்தது.

இரண்டாவது: இரண்டு விரல்களால் (அதாவது இடது மற்றும் வலது கைகளின் இரண்டு ஆட்காட்டி விரல்களால் மட்டும் 200 புஷ்-அப்கள் எடுத்தது.

மூன்றாவது: ஒரு கை கட்டைவிரலால் மட்டும் 100 புஷ்-அப்கள் எடுத்தது.

நான்காவது: ஒரு நொடியில் அதுவது விரல் சொடுக்கும் நேரத்தில் 9 குத்துக்களை வேகமாக நிகழ்த்துதல்.

நான்காவது: ஒரே குத்து விட்டு 135 கிலோ மணல் மூட்டையை 5 மீட்டர் தூரத்திற்கு தள்ளியது.

ஐந்தாவது: 75 கிலோ எடையுள்ள எதிராளியை 6 மீட்டர் தூரத்திற்கு 2.5 சென்டிமீட்டர் தூரத்தில் அதாவது மிகவும் அருகில் இருந்து ஒரே ஒரு முறை குத்தி விழச்செய்தல்.

ஆறாவது: 135 கிலோ எடையுள்ள மணல் மூட்டையை 5 மீட்டர் தூரத்திற்கு அதாவது உயரத்திற்கு மேல்நோக்கி உதைத்தது.

ஏழாவது: நுங்சாக் எனும் ஆயுதத்தை சுமார் 1600 பவுண்ட் சக்தியோடு பிரயோகிப்பார்.

அதை ஸ்லோ மோஷன் மூலமாக மட்டுமே காண முடியும் அத்தனை வேகமான கிக்.

கூடுதல் தகவலாக புருஸ்லீ மற்றும் முகம்மது அலி இருவரும் ஒரே விதமான குத்து சக்தி உடையவர்கள் என்பது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் புரூஸ் லீயின் எடை 130 பவுண்ட் (59கிலோ) தான் ஆனால் முகமது அலியின் எடை 260 பவுண்ட் (120கிலோ) !!!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.