இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
விஷமுறிவு மருந்துக்கான பாம்புகளை பிடிக்க 'இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினருக்கு' அனுமதி.
இருளர் இன மக்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை.
விஷமுறிவு மருந்து தயாரிக்க நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு ஆகிய இனங்கள் பயன்படுகின்றன.