Breaking News :

Thursday, April 17
.

மூச்சுக்காற்றை பயன்படுத்தி பையோமெட்ரிக் தொழில்நுட்பம்


மூச்சுக்காற்றை பயன்படுத்தி பையோமெட்ரிக் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.

 

ஸ்மார்ட்போன்களை Unlock செய்ய கைரேகை, கருவிழியைப் பயன்படுத்துவது போல மனிதனின் மூச்சுக் காற்றையும் பயன்படுத்தலாம். 

 

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளச் சான்றுகளை உருவாக்க முடியும் -புதிய கண்டுபிடிப்பில் இறங்கிய சென்னை ஐஐடி விஞ்ஞானிகள்.

 

நுரையீரலில் இருந்து வெளியேற்றும் மூச்சுக் காற்றில் உள்ள ஏற்ற இறக்கங்களின் வேறுபாடுகளை வைத்து ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனை அடையாளம் காண்பது சாத்தியம் என விஞ்ஞானிகள் விளக்கம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.