1.கேரளாவில் இருந்து வரும் மலையாளிகள் ,டீ கடை நாயர்கள் ,படிப்பிற்காக வருபவர்கள் ,மருத்துவத்துக்காக வருபவர்கள்
2,பிகார் இன தொழிலாளர்கள்
3அஸ்ஸாம் மாநில தொழிலாளர்கள்
4,ஆந்திராவில் இருந்து வரும் சாலை பணியாளர்கள்
5 சிவகாசி மற்றும் திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க நிரம்பியிருக்கும் வட இந்திய தொழிலாளர்கள்
6பேங்குகளில் பணியமர்த்தப்படும் வட இந்திய பணியாளர்கள்
7.எல்லா TOLL GATE களிலும் நிற்கும் பக்காவான வேறு மாநில ஊழியர்கள்
8 பெரிய ஊர்களெங்கும் கடை வைத்து வியாபாரத்தை விரிவாகியிருக்கும் வட இந்திய வணிகர்கள் நகை கடை காரர்கள் ,ஊழியர்கள்
9,பானி பூரி விற்பவர்கள் (அய்யோஓஓஓஓ )
10 இவ்வளவு ஏன் சிஃனலில் சுற்றி திரியும் ஏழைகள் ,பலூன் விற்பவர்கள் பஞ்சு மிட்டாய் விற்பவர்கள்
இவர்கள் அனைவரையும் கேளுங்கள் இந்தியாவில் வாழ சிறந்த இடம் எதுவென்று ?
தயக்கமின்றி நம் தமிழ்நாட்டை கை காட்டுவார்கள்.