2019ல் 9.45 லட்சமாக இருந்த பிறப்பு விகிதம், 2021ல் 9.03 லட்சமாக குறைந்திருக்கிறது என்று தமிழ்நாடு பிறப்பு பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியளவில் குழந்தையின்மை பிரச்சினையால் 2.75 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில்தான் குழந்தையின்மை பிரச்னை அதிகமாக இருப்பதும் தெரியவந்திருக்கிறது.