தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET 2024) முடிவை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tancet.annauniv.edu என்ற பக்கத்தில் டான்செட் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எம்பிஏ மற்றும் எம்சிஏ தேர்வர்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தங்கள் மதிப்பெண்களைச் தெரிந்துகொள்ளலாம்.
பல்கலைக்கழகம் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை (CEETA PG) முடிவையும் அறிவித்துள்ளது.
நேரடி இணைப்பு: https://tancet.annauniv.edu/tancet/index.html