ஆண்ட்ராய்டு போனில் ஆபாச படம் வராமல் தடுப்பது எப்படி?
ஆபாச வீடியோ, புகைப்படம் மற்றும் எந்த தவறான விஷயமும் எனது ஆண்ட்ராய்டு மொபைலில் வராமல் தடுப்பது எப்படி? ஒருமுறை பண்ணிவிட்டால் எப்போதும் வரவே கூடாது, எப்படி செய்வது?
இது ஓரளவுக்கு(95%) வேலை செய்யும். ஆனால் 100% உத்தரவாதம் இல்லை. ஏனெனில் யூட்யூபில் வரும் விளம்பரங்களை இது தடை செய்யாது.
செய்முறை:
முதலில் செட்டிங் ஓபன் செய்து கொள்ளுங்கள்.
இந்த சிவப்புக் குறியிடப்பட்ட இடத்தில் கீழே உள்ள படத்தில் மஞ்சள் கலரில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளதை உள்ளிடுங்கள்.
family.adguard-dns.com
உள்ளிட்டு சேவ் செய்யுங்கள். அனைத்தும் நீங்கிவிடும்.