புயல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப் பட்டுள்ளன.
நாளை (நவம்பர் 2) நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகள் தின விழா வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுள்ளது.
அதோடு, டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர்.