கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் வாபஸ் பெற்றது இங்கிலாந்து. வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவை இனி இல்லை என்று தெரிவித்துள்ள நிலையில், கட்டாய முகக்கவசம் உட்பட கொரோனா நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
.
.