டாடாவுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது, ஏர் ஏசியா பங்கில் கிட்டத்தட்ட 84 சதவீத பங்கு டாடா நிறுவனத்திடமும், மீதமுள்ள 16 சதவீத பங்கு மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனத்திடமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.