Breaking News :

Friday, January 17
.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கின


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கின.

 

மதுரை தோப்பூரில் 5 ஆண்டுகளுக்கு பின் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை தொடங்கியது எல்&டி நிறுவனம்.

 

10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மருத்துவனை கட்டப்படுகிறது; 33 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.