ஆப்பிரிக்க நாடான யுகாண்டாவில் வாழ்பவர்கள் "பன்யன்கோலே" இனத்தவர்கள்.
இந்த இனத்தில் பெண்கள் ஒல்லியாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். சற்று பருத்த உடல்வாகுடன் இருக்கும் பெண்களையே அந்த இனத்தின் ஆண்கள் மிகவும் விரும்புவார்கள்.
ஆகவே பெண் குழந்தைகளுக்கு 8 வயது தாண்டியதும் உடல் பருமன் தரக் கூடிய உணவு வகைகள் தரப்படும். மேலும் பெண்ணை வளர்த்து அது கன்னித் தன்மையுடன் உள்ளது என மணமகனிடம் உறுதி தர வேண்டிய பொறுப்பு பெண்ணின் அத்தைக்குத் தான்.
அந்த அத்தைக்கு இன்னொரு பொறுப்பும் உண்டு. மணமகன் ஆண்மை உள்ளவன் தானா அல்லது "கோளார் பாண்டியா" என்பதை உறுதி செய்ய வேண்டும். திருமணத்திற்கு முந்தைய நாள் நடக்கும் சடங்கில் அந்த அத்தை மணமகனுடன் உறவு கொண்டு அவர் உறவு கொள்வதில் ப்ளஸ் பாயிண்டுகளையும், மைனஸ் பாயிண்டுகளையும் மணமகளுக்கு எடுத்து சொல்லி அறிவுறுத்த வேண்டும்.
இப்ப நம்ம கவலையெல்லாம், மணமகளுக்கு ஐந்து அத்தைகள் இருந்தால் மணமகன் என்ன செய்வான்!!!!!!