அதிமுக வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியலை முன்னாள் முதல்வரும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
1 ) வட சென்னை - ராயபுரம் ஆர்.மனோ
2 ) தென் சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
3 ) காஞ்சிபுரம் - ராஜசேகர்
4 ) அரக்கோணம் - ஏ.என்.விஜயன்
5 ) கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
6 ) ஆரணி - கஜேந்திரன்
7 ) விழுப்புரம் - பாக்யராஜ்
8 ) சேலம்- விக்னேஷ்
9 ) நாமக்கல் - கவிமணி
10 ) ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்