Breaking News :

Saturday, July 13
.

பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக, தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

 

தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாமக, தேமுதிகவின் எதிர்பார்ப்புகளை அதிமுக தலைமை கோரியுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.