Breaking News :

Friday, April 19
.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் சரத்குமார் புகழாரம்


பெருந்தலைவர் காமராஜர் போல் ஆட்சி செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி: நடிகர் சரத்குமார் புகழாரம்.

 

இது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல, ஒரு எழுச்சியின் தொடக்கம்

 

2026 சட்டமன்றத் தேர்தலில்  பாஜக வெற்றி பெறும்

 

வலிமையான பாஜக உடன் சேர்ந்து செயல்பட்டால் என்ன என்று முடிவு எடுத்து உள்ளேன்

 

பாஜகவில் தனது கட்சியை இணைத்த பிறகு சரத்குமார் பேட்டியளித்தார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.