Breaking News :

Thursday, September 12
.

நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷாலை படகு மூலம் மீட்ட தீயணைப்புத்துறை


நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷாலை படகு மூலம் மீட்ட தீயணைப்புத்துறை

சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளதாக விஷ்ணு விஷால் X தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை படகு மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். 

தன் தாயாரை மருத்துவமனையில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக சில மாதங்களுக்கு முன்னால் சென்னைக்கு அமீர் கான் குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.