இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும்.
கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
காற்றழுத்த தாழ்வு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்-சென்னை வானிலை ஆய்வு மையம்.