மழை நீர் வெளியேற்றம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

chennai-rains-ne-monsoon-deputy-cm-udhayanithi-stalin-inspection
மழை நீர் வெளியேற்றம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மழை நீர் வடிவதில் நீர் வழித்தடங்களின் பங்களிப்பு முக்கியமானது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான கழக அரசு, பருவ மழையை எதிர்நோக்கி நீர் வழித்தடங்களைத் தூர்வாருவதற்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்த பணிகள் மூலம் மழை நீர் வெளியேறி வருவதைப் பகுதிவாரியாக ஆய்வு செய்து வருகிறோம். அந்த வகையில், #ChepaukTriplicane தொகுதி, பெசன்ட் சாலை அருகே பக்கிங்காம் கால்வாயில் மழை நீர் வடிந்து கடலுக்குச் செல்வதை இன்று பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினோம். 

#ChennaiRains #NEMonsoon