ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் LHB பெட்டிகளை கொண்டு இயக்கம்

hubli-rameswaram-trains-lhb-petti
ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் LHB பெட்டிகளை கொண்டு இயக்கம்

நாமக்கல் வழியாக இயக்கப்படும் 07355/07356 ஹூப்ளி - ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் நாளை முதல் LHB பெட்டிகளைக்கொண்டு இயக்கப்பட உள்ளது.

புதிய பெட்டி அமைப்பு முறை:

2 Tier AC பெட்டி                   - 1
3 Tier AC பெட்டி                    - 3
3 Tier Economic AC பெட்டி - 2
Sleeper பெட்டி                       - 9
முன்பதிவில்லா பெட்டி     - 4
SLRD பெட்டி                           - 1
Brake van cum generator van- 1