பி.எப்., முன்தொகை இனி 3 நாளில் கிடைக்கும்

pf-online-claim-within-3-days
பி.எப்., முன்தொகை இனி 3 நாளில் கிடைக்கும்

பி.எப்., முன்தொகை இனி 3 நாட்களில் கிடைக்கும்

 

கல்வி, திருமணம், வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி.எப்., தொகையில் இருந்து முன்தொகை பெறுவது தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது.

 

மேலும், தானியங்கி நடைமுறையாக மாற்றம், இதன் மூலம் விண்ணப்பித்த 3 நாட்களில் பி.எப்., பணம் கிடைக்கும்.