உங்கள் தொகுதியின் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

parliament-election-2024-tamilnadu-constituency
உங்கள் தொகுதியின் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு லோக்சபா  தொகுதிக்கும் நாளை வாக்குப்பதிவு. தமிழகத்தின் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 19ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

 

தமிழகத்தில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரியில் 26 வேட்பாளர்களும் லோக்சபா தேர்தலில் போட்டி.

 

அசாம், பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட்  மாநிலங்களுக்கும் நாளை முதற்கட்ட தேர்தல்.

 

உங்கள் வாக்கு உங்கள் குரல்! 

 

இவர்கள்தான் உங்கள் தொகுதியின் வேட்பாளர்கள்.