துரை வைகோவை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு

kamalhasan-parliament-election-2024-campaign-for-durai-vaiko
துரை வைகோவை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம்

 

நான் சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்துள்ளேன்

திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும்

 

உங்கள் மனங்களிலும் எனக்கு இடம் உண்டு. உங்கள் இல்லங்களிலும் எனக்கு இடம் உண்டு என்பதை அறிவேன்

 

தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமான காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது.