சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த பிரச்னைகளுக்கு காரணம் பாஜக தான் - சீமான்

sasikaka-family-issues-seeman-speech
சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த பிரச்னைகளுக்கு காரணம் பாஜக தான் - சீமான்

"சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்?"

 

"சசிகலா பதவியேற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது யார்?"

 

"சசிகலா வழக்கை அவசர அவசரமாக விசாரித்து தண்டனை வழங்கியது யார்?"

 

"பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு சசிகலா கூறியவுடன் அவசரமாக விசாரிக்க சொன்னது யார்?"

 

"டிடிவி தினகரன், சசிகலா பிரச்சினையில் இருந்த போது தமிழகத்தில் குரல் கொடுத்த ஒரே ஆள் நான்"

 

"இரட்டை இலை சின்ன வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் இருக்கிறார்"

 

"என்னை மிரட்டி பார்த்தார்கள், நான் சமரசம் ஆகவில்லை, சரணடையவில்லை" என்றார் சீமான்.